தமிழ்நாடு ஓவியம் தொழிற்பயிற்சிமையம்

AN ISO 9001 : 2015 CERTIFIED TRAINING CENTRE

வேளாண்மையியல் (Agriculture )

தையற்கலை ஆசிரியை ( Cutting & Embroidering )

ஓவிய ஆசிரியர் ( Free hand outline model Drawing )

தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அரசு தேர்வு எழுதலாம்

கல்வி தகுதி

SSLC தேறியவர் / தவறியவர் முதல் டிகிரி வரை
மேற்கண்ட பயிற்சிகளுக்கு தபால் வழி பயிற்சி அளிக்கப்படுகிறது ,பள்ளி கல்லூரிகளில் படிப்பவர்களும் இப்பயிற்சிகளில் சேரலாம்

குறிப்பு : வயது வரம்பு கிடையாது
நேரடியாக தமிழக அரசு தேர்வு மற்றும் சான்றிதழ்
மிகக்குறைந்த சேர்க்கை கட்டணம் !
பயிற்சி இலவசம்

விண்ணப்பம் மற்றும் தேர்வு

அரசு தேர்வு உங்கள் அருகிலுள்ள அரசு தேர்வு மையத்தில் எழுதலாம்
அரசு தேர்விற்கு பின் கைத்தொழில் ஆசிரியராகவும் பீல்டுமேன்
கரும்பு உதவிவாளராகவும் பணிபுரிய வாய்ப்பு உண்டுபயிற்சியில் சேர இணையதளம் வழியாக விண்ணப்ப படிவங்களை இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம்

COURSES

வேளாண்மையியல் (Agriculture ) பயிற்சிக் கட்டணம் Rs 3700

தையற்கலை ஆசிரியை (Cutting & Embroidering) பயிற்சிக் கட்டணம் Rs 3600

ஓவிய ஆசிரியர் (Free hand outline model Drawing ) பயிற்சிக் கட்டணம் Rs 3650

CERTIFICATES

CONTACT

தமிழ்நாடு ஓவியம் தொழிற்பயிற்சி மையம்

நெ 30,அம்மன் கோயில் தெரு சித்தூர் ரோடு
திருத்தணி 631209 திருவள்ளூர் மாவட்டம்
(PWD office ) எதிரில்

Contact no : 9884493468,9843733468 ,04427880045
Email – enquiry@tndttc.in

map generator